எங்கள் மையத்தின் மூலம் இது வரை 7500 திருமணங்கள் முடிந்துவுள்ளன.Happy Marriage Life!
எங்கள் திருமண தகவல் மையம் திருநின்றவூர் தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. எங்கள் மையத்தில் அனைத்து இனத்தவரும் தங்களின் வரன்களை இலவசமாக பதியலாம். பதிவுக்கட்டணம் மற்றும் புரோக்கர் கமிஷன் கிடையாது..
பதிவு செய்வதற்கு வரனின் பயோடேட்டா மற்றும் ஜாதகம் போதுமானது. வரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது. வரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். நேரிலும், தபால் மூலமும் பதிவு செய்தவர்களுக்கு மூன்று நாட்களிலும், இணையதளத்தில் வரன் பதிவு செய்தவர்களுக்கு உடனேயும் பதிவு எண் மற்றும் ரகசிய குறியீடு வழங்கப்படும்.